Sunday, August 28, 2011

கவிதை

காதலுக்கும் கவிதைக்கும்
வித்தியாசம் அறிந்த நான்;
என் மனதிற்க்கும் காதலுக்கும் - உள்ள
வித்தியாசம் அறியவில்லை.....
தற்மிக சிந்தனை இல்லை
தத்துவ அறிவும் இல்லை
சுய மரியாதையை இழக்கவும் விருப்பமில்லை.....

Saturday, August 13, 2011

கவிதை

அழியாத ஒவியம் நான்....
என் காதலனுக்கு மட்டும்,
அவன் என்னை வர்ணித்ததை
வார்த்தையால் சொல்ல முடியாது...
அந்த நினைவு வேண்டும் என்றும் எனக்கு.

கேட்கிறேன்

என் ப்ளொக் மட்டுமே பசுமையாக
உள்ளது... ஒரு நாள் என் வாழ்வும்
பசுமையாக மாறும், என் காதலன்
என்னை திருமணம் செய்யும் பொழுது...

கவிதை

உனக்காக தான்
இந்த ஜென்மம்
எடுத்தேன் என்று
எண்ணி வந்த
என் காதல்
இன்று அழுகிறது.........!

Friday, August 5, 2011

மகிழ்ச்சி

அதிகமாக இருந்த பெண் சிசு கொலை இன்று வெகுவாக குறைந்து உள்ளது என்ற செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்..