கண்ணீர் வரும் நேரங்கள்;
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!

கவிதையில் பிரிவின் துயர் புரிகிறது
ReplyDeleteசகோ எண்ணம்போல் இந்த எதிர்பார்ப்பு
நிகழவேண்டும் .இந்த மனவலி தீரவேண்டும் .
வாழ்த்துக்கள் சகோ .......