Sunday, August 28, 2011

கவிதை

காதலுக்கும் கவிதைக்கும்
வித்தியாசம் அறிந்த நான்;
என் மனதிற்க்கும் காதலுக்கும் - உள்ள
வித்தியாசம் அறியவில்லை.....
தற்மிக சிந்தனை இல்லை
தத்துவ அறிவும் இல்லை
சுய மரியாதையை இழக்கவும் விருப்பமில்லை.....

1 comment:

  1. தற்மிக சிந்தனை இல்லை
    தத்துவ அறிவும் இல்லை
    சுய மரியாதையை இழக்கவும் விருப்பமில்லை.....//

    பாராட்டுக்கள்.

    ReplyDelete