Saturday, August 13, 2011

கவிதை

அழியாத ஒவியம் நான்....
என் காதலனுக்கு மட்டும்,
அவன் என்னை வர்ணித்ததை
வார்த்தையால் சொல்ல முடியாது...
அந்த நினைவு வேண்டும் என்றும் எனக்கு.

1 comment:

  1. குட்டிக் குட்டிக் கவிதைகளால் உங்கள்
    கனவை நினைவாக்க இந்த வலைத்தளத்துக்கு
    வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ .
    முதல் பின்தொடர்வோர் இணைப்பு எனக்குக்
    கிடைத்தது மகிழ்ச்சி .உங்கள் ஆக்கங்கள்
    மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்....
    நன்றி பகிர்வுக்கு .............

    ReplyDelete