Saturday, September 10, 2011

இது பிரிவு அல்ல

காதல் பெரியதா காமம் பெரியதா
என கேட்டால் என் பதில், காதல் ;

நட்பு பெரியதா காதல் பெரியதா
என கேட்டால் நான் என்ன கூறுவது ;

காதலை சேர்த்து வைத்த நட்புக்கு - சலாம் :
ஆனால் அந்த நட்பால் காதலில் விரிசல்..

எந்த பக்கம் போவது என தெரியாமல்
தத்தளிக்கும் நண்ணீர் நான்..

இரு கண்ணீல் எது வேண்டும் என கேட்டால்,
எனக்காக அழுத கண் வேண்டும் என்பேன்...

எனக்கு உன்னை கைவிட விருப்பமில்லை,
அதே சமயம் எனக்கு நட்பு தேவையில்லை ;

இப்போது கேள் சொல்கிறேன்
எனக்கு காதல் தான் முக்கியம் என்று ;

நான் இறந்தால் ஒரு நாள் அழும் நட்பை
விட காலமெல்லாம் அழும் என் காதல் வேண்டும் ;

எனக்கு நீ வேண்டும் நம் காதல் வேண்டும்.....
 

3 comments:

  1. சதீஷ்,
    முதலில் பிடியுங்கள் “பூங்கொத்தை”!

    காதல் கவிதை சிறப்பா எழுதியிருக்கீங்க.

    இன்னும் நிறைய எழுதுங்க. நிறைய பேரோட எழுத்துக்களை வாசிங்க. உங்க எழுத்துக்கள் நாளடைவில் ஒளிர்வதை உங்களால் உணர முடியும்!

    வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்ரியன், அவர்களுக்கு..

      ஆனால் ஒரு விஷயம், இங்கு POST செய்வது மட்டும் தான் நான்... இதை எழுதுபவர் வசுமதி... அதில் சில மாறுதல்களை செய்து நான் POST செய்கிறேன்...

      Delete
    2. Whatever it be No use of Sacrifice...... Utter Waste

      Delete