Saturday, June 25, 2011

கவிதை

அன்பை காட்டிய தோழன்,
பாசத்தை தந்த நண்பன்,
அறிவுரை சொன்ன நட்பு,
காதலனாய் வரவா? என்றது - சரி என்றேன்,

கோபத்தை தந்தது காதல்,
நெருக்கத்தை கொடுத்தது காதலின் நினைப்பு,
தெளிவை வளர்க்க சொன்ன பேச்சு,
கட்டுக்கொள் வர சொன்ன உறவு,
சுகம் தான் தந்தது;
அக்கறையை புரியவைத்தது;- ஏற்றுக்கொண்டேன்,

காதலன் - காதலி என்று வந்தபின்
  நெருக்கத்தை கவனித்த நான்,

இன்று என் உயிர் என்னை பிறந்து செல்வதாகா
   சொல்லாமல் சென்றதன் காரணம் உணரவில்லையே!
       நான் இனி என்ன செய்ய?????

கவிதை

தந்தைக்கு தன் குடும்பம் பெரிது
தாயிற்கு தன் குழந்தை பெரிது
மனைவிக்கு தன் கணவன் பெரிது
காதலனுக்கு தன் காதல் பெரிது
காதலிக்கோ தன் காதலன் மட்டுமே பெரிது
அதை புரியவைக்க தெரியததால், காதலின் துன்பம் பெரிதாகிவிட்டது.......

கவிதை

தந்தையால் இவ்வுலகில் விதைபோல் முளைத்தேன்;
தாயால் இம்மண்ணில் செடியாய் வளர்ந்தேன்;
தோழன் நீ வந்தாய் நீ என் வெறும் செடியல்ல
               பூசோலையென்றாய்;
நீயே காதலனாய் வந்தாட் நீ என்
             நந்தவனம் என நினைத்தேன்;
நாம் இருவரும் கைகோர்த்தோம்
            தோப்பென மாறினோம்;
இறுதியில் என்னை ப்ட்டமரமாய் தவிக்கவிட்டு
                 சென்றுவிட்டாயே!!!!!!!!

Wednesday, June 22, 2011

கவிதை

காதலென்றால்
           பாசம், அன்பு. பிரியம், நெருக்கம்,
           மகிழ்ச்சி, அக்கறை, துணை, புரிதல்
என்று நினைத்திருந்தேன்;

காதலித்த பின்
           கோபம், சண்டை, பிரிவு, அழுகை, தனிமை
இவையும் காதல் தான் என்று அறிந்து கொண்டேன்...........!!

Tuesday, June 21, 2011

கவிதை

மண்ணில் ஜென்மம் எடுத்தேன் மனிதனாய்;
இறைவனின் ஆசியால் பிறந்தேன் பெண்ணாய்;
சராசரி ஆசைகளுடன் வளர்ந்து வந்தேன்;
          
               தாயின் பாசத்தில் நனைய,
                தந்தையின் அன்பில் திலைக்க,
                தோழனின் தோள் சாய்ந்து அழ,
                காதலனின் கைப்பிடித்து நடக்க,
          
எதுவுமே நிறைவேறவில்லை;.
ஆசை பட்டது தவறா?!
பெண்ணாய் பிறந்தது தவறா?!!
ஜென்மம் எடுத்ததே தவறோ?!!!

Friday, June 17, 2011

DAIRY OF A BABY

"Hi 'm..., 'm..., I call me as 'BABY'....:-)

1st day - I get attached with ovary.

3rd day - 'm tissue now.

15th day - I get Food from My 'Sweet Mom'

30th day - Mom said To Pappa "Darling, U'll Become A Father"
(MOM & DAD are very happy)

90th day - Slowly My Heart Starts Beating

119th day - I've little hands, legs, head & stomach.

148th day - Today I was in Ultra Scan... 


Wow!!! 'm Girl

149th day - Today My Sweet Mom & Dad are going to abort me...,
to kill me...,

My only Crime was that I was a GIRL... 
This is My Last Day of My Life....
'm going....."

PASS IT ON....


Please Save Girl Child

Thursday, June 9, 2011

அறிவிப்பு

வேலை பளூவின் காரணமாக சரியாக அப்டேட் செய்ய முடியவில்லை....

Lovely


Wednesday, June 1, 2011

Truth

A girl should care for her dear guy like a child.
A guy should respect his girl like a mom.
Because no guy can hurt his mom and 
no girl can love someone more than her child