Wednesday, June 22, 2011

கவிதை

காதலென்றால்
           பாசம், அன்பு. பிரியம், நெருக்கம்,
           மகிழ்ச்சி, அக்கறை, துணை, புரிதல்
என்று நினைத்திருந்தேன்;

காதலித்த பின்
           கோபம், சண்டை, பிரிவு, அழுகை, தனிமை
இவையும் காதல் தான் என்று அறிந்து கொண்டேன்...........!!

No comments:

Post a Comment