Saturday, June 25, 2011

கவிதை

அன்பை காட்டிய தோழன்,
பாசத்தை தந்த நண்பன்,
அறிவுரை சொன்ன நட்பு,
காதலனாய் வரவா? என்றது - சரி என்றேன்,

கோபத்தை தந்தது காதல்,
நெருக்கத்தை கொடுத்தது காதலின் நினைப்பு,
தெளிவை வளர்க்க சொன்ன பேச்சு,
கட்டுக்கொள் வர சொன்ன உறவு,
சுகம் தான் தந்தது;
அக்கறையை புரியவைத்தது;- ஏற்றுக்கொண்டேன்,

காதலன் - காதலி என்று வந்தபின்
  நெருக்கத்தை கவனித்த நான்,

இன்று என் உயிர் என்னை பிறந்து செல்வதாகா
   சொல்லாமல் சென்றதன் காரணம் உணரவில்லையே!
       நான் இனி என்ன செய்ய?????

No comments:

Post a Comment