Tuesday, June 21, 2011

கவிதை

மண்ணில் ஜென்மம் எடுத்தேன் மனிதனாய்;
இறைவனின் ஆசியால் பிறந்தேன் பெண்ணாய்;
சராசரி ஆசைகளுடன் வளர்ந்து வந்தேன்;
          
               தாயின் பாசத்தில் நனைய,
                தந்தையின் அன்பில் திலைக்க,
                தோழனின் தோள் சாய்ந்து அழ,
                காதலனின் கைப்பிடித்து நடக்க,
          
எதுவுமே நிறைவேறவில்லை;.
ஆசை பட்டது தவறா?!
பெண்ணாய் பிறந்தது தவறா?!!
ஜென்மம் எடுத்ததே தவறோ?!!!

No comments:

Post a Comment